புகழினி

March8, 2009

தமிழ் ஓவியாவா? ஒழியுமா?

Filed under: சமுகம் — pukalini @ 21:46

இன்று தமிழ் ஓவியா ஒரு பதிவினைப் போட்டிருந்தது. அதில் அரசு ஊழியர்கள் அரசுக்கு முட்டுக் கொடுக்க வேண்டுமாம். இன்னுமொன்று மகளிருக்கு மதிப்புக் கொடுத்த தலைவர்கள் பட்டியல்.

பெரியார்  மதிப்புக் கொடுத்தாராம். எப்படி? சாகப் போற வயதில ஒரு கலியாணம். எல்லோருக்கும் தெரிந்தது தான். விளக்கமும் கேள்விகளும் இப்பொழுதும் கேட்பதுவும், கொடுப்பதும் கேணத்தனமாக இருக்கும்.

அடுத்தது கலைஞர். மூன்று(?) பொண்டாட்டிகளை வைத்து மரியாதை பண்ணியுள்ளார். நல்லது, பெண்களுக்கு சம உரிமை கொடுத்த அவர் பொண்டாட்டிகளுக்கு ஏன் வேறு இரு மாப்பிள்ளைகள் தேடவில்லை?

வீரமணி ஐயா, போட்டோக்களுக்கு போஸ் குடுப்பதில் கில்லாடி.

வாழ்க வளமுடன்.

இவர்கள் என்ன செய்யும் உத்தேசத்துடன் இருக்கிறார்கள்? நான் பின்னூட்டம் இட்டேன் பகுத்தறிவு என்றால் என்னவென்று. அதற்குப் பதில் நாலு வரியில் ஒரு பதிவாக வந்தது. படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். பேசாமல் பெரியாரின் ஆவிக்கு மின்னஞ்சல் அனுப்பிப் பதில் கேட்டிருக்கலாம்.

இப்பொழுது வரும் பதிவுகளைப் பார்த்தால் வாந்தி தான் வருகிறது. பாதிக்கு மேல் கலைஞர் புகழ் பாடுவதிலேயே போகின்றது. தேர்தல் கூட்டணி(?) போலிருக்கிறது.

இந்த விறுத்தத்தில் இவர்கள் எல்லாம் செயல்ப்பட்டு மக்களுக்குப் பகுத்தறிவை ஊட்டி நாட்டை வளர்க்கப் போறார்களாம். வீணே பரதேசிப் பண்டாரங்களைத் திட்டுவதை விட்டு விட்டு பன்னாடைப் புத்தியைத் திருத்த கொஞ்சமாவது முயற்சி செய்யலாம்.

Advertisements

2 Comments »

  1. இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/

    Comment by appavi — March8, 2009 @ 22:07

  2. இன்றுதான் தமிழ் ஓவியா வா? ஒழியுமா? என்ற தலைப்பில் தாங்கள் எழுதிய இந்தப்பதிவைப் பார்த்தேன்.

    இதற்கு உங்கள் பாணியில் எழுத வேண்டுமென்றால் இந்தப் பதிவு கேணத்தனமானது.

    தமிழ் ஓவியா வை ஒழிக்கமுடியுமா? முயன்று பாருங்கள்.

    பெரியாரைப் பற்றி படித்ததாக எழுதியுள்ளீர்கள். ஆனால் அதற்கான அறிகுறி எதுவுமே உங்கள் எழுத்தில் இல்லை?

    பெரியார் திருமணம் பற்றி ஏற்கனவே பலமுறை பல அறிஞர்களால் பதில் சொல்லியாகி விட்டது. ஆனாலும்
    உங்களின் மூளைக்கு எட்டாததற்கு ஒரு வேளை “பெரியாரின் ஆவி” காரனமாக இருக்குமோ (உங்கள் பாணியில்)

    இது குறித்து விரிவான விளக்கத்திற்கு “பெரியார் மணியம்மை திருமணம்” என்ற நூலைப் படிக்க வேண்டுகிறேன்.

    பெரியார் பெயர் ஒழிக்கப்படும் என்ற கட்டுரையிலும் உங்கள் புளுகினித்தனம்தான் தெரிகிரது.
    அதே அபத்த்மான கேள்விகள்.

    இராமன் மிகப் பெரிய யோக்கியனாக அவனை வைத்து அரசியல் செய்யப்படும் போது, இராமனின் அரசியல் பார்ப்பனரல்லாதாருக்கு கேடு விளைவிக்கக்கூடியது அதற்கு சம்பூகன் பாத்திரமே எடுத்துக்காட்டு என்று எதிர் வினை ஆற்றுகிறோம்.

    இதுகூட உங்களுக்கு புரியவில்லை.

    பெரியார் பெயரை ஒழிக்கிறீர்களா?

    ஒடுக்கப்பட்ட மக்களின் ஊணோடும் உதிரத்தோடும் இரண்டறக்கலந்து விட்ட பெரியாரை ஒழிக்க முடியுமா?

    முயன்று பாருங்கள்.

    Comment by தமிழ் ஓவியா — March16, 2009 @ 06:00


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: